சிலம்பம் சுற்றி அசத்திய ஜோதிகா!

பல வெற்றி படங்களில் நடித்து வரும் ஜோதிகா, சென்னையில் நடந்த ஒரு விழாவில் ரசிகர்கள் முன்னிலையில் சிலம்பம் சுற்றி அசத்தி இருக்கிறார். அஜித் நடிப்பில் வெளியான வாலி படம் மூலம் அறிமுகமான ஜோதிகா அதன்பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோயின் ஆனார். சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்காமல் இருந்தவர், கடந்த 2015 முதல் மீண்டும் நடித்து வருகிறார். தற்போது பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் ஒரு விருது வழங்கும் … Continue reading சிலம்பம் சுற்றி அசத்திய ஜோதிகா!